News August 22, 2025

மதுரை: காவல்துறையில் சேர ஓர் அரிய வாய்ப்பு.! இன்று முதல்

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள், சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த பெரிய வாய்ப்பை எல்லோருக்கும் SHARE செய்ங்க.

Similar News

News January 18, 2026

மதுரை: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

மதுரை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில்<> CLICK <<>>செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 18, 2026

மதுரை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 18, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு GOOD NEWS

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ கசிவு, கொரோனா காரணமாக 2021-ல் கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. வீரவசந்தராயர் மண்டபத்தில் சீரமைப்பு பணிகள் 90% முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிப்.2-வது வாரத்திற்குள் தேதியை அறிவிக்க அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!