News November 3, 2025
மதுரை : இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
Similar News
News November 14, 2025
மதுரை: The Modern Restaurant-ல் வேலை ரெடி

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள The Modern Restaurant ( Unit of Restaurant pvt Ltd) என்ற ஒட்டலில் Restaurant manager பணியிடத்திற்கு பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 10 வருட அனுபவம் வாய்ந்த ஆண்கள் தேவை. மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும்.இந்த மாதம் 30ம் தேதிக்குள் டிகிரி படித்தவர்கள் இந்த <
News November 14, 2025
மதுரை – குருவாயூர் விரைவு ரயில் பகுதியாக ரத்து

தெற்கு ரயில்வே நேற்று ( 13.11.25) வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை – குருவாயூர் விரைவு வண்டி (16327) 22.11.25 /சனிக்கிழமை அன்று, கொல்லம்- குருவாயூர் இடையே இயங்காது. கொல்லம் வரை மட்டுமே செல்லும்.
மறு வழியாக குருவாயூர் – மதுரை விரைவு வண்டி (16328) 23.11.25/ ஞாயிறு அன்று, குருவாயூர்-கொல்லம் இடையே இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
மதுரை: ராஜாஜி மருத்துவமனை விவகாரம் 3 பேர் டிஸ்மிஸ்

மதுரை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களில் சிலர் தங்களது பணிநேரத்தின் போது மருத்துவமனை வளாகத்திற்குள் ஏலச்சீட்டு நடத்தி பயனாளர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்ததாக புகார்கள் எழுந்தன, இந்த வீடியோ வைரலானது. இதன் பேரில் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி, ஒப்பந்த நிறுவனத்தில் இரு பெண்கள் ஒரு ஆண் என மூன்று பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர் என்றனர்.


