News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
Similar News
News January 20, 2026
மதுரை: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு<
News January 20, 2026
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 20, 2026
மதுரை: சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு

கல்லுப்பட்டி அருகே குன்னத்துரை சேர்ந்தவர் இருளாண்டி மகள் முத்துலட்சுமி (16). இவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்த குன்னத்தூர் விஏஓ பாலமுருகன்(36) அங்கு சென்று ஆய்வு செய்தார். தூக்கில் தொங்கிய சிறுமியின் முகத்தில் காயங்கள் இருக்கவே அது குறித்து அவர் கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். கல்லுப்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.


