News April 13, 2024

மதுரையில் 4 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

image

மதுரை, வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவ்வழியாக உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

மதுரை: மணப்பெண் மின்சாரம் தாக்கி பலி

image

திண்­டுக்­கலை சேர்ந்­த­ ரூபினிதேவி (25) வாடிப்­பட்டியை சேர்ந்த பிரேம்­கு­மார் உடன்
2 மாதத்­திற்கு முன்பு திரு­ம­ணம் நடந்தது. மனைவியின் நகைகளை கண­வர் வாங்கி செலவு செய்ததால் அவர்­க­ளுக்­குள் தக­ராறு ஏற்பட, திடீ­ரென்று மின்­சாரம் தாக்கி ரூபி­னி­தேவி உயிரிழந்ததாக சொல்லபடுகிறது. இதை சந்­தேக­ மரணமாக வாடிப்­பட்டி போலீ­சார் மற்றும் ஆர்டிஓ விசாரணை.

News November 8, 2025

மதுரை: தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்

image

மதுரை, சுப்பிரமணியபுரம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடமெடுக்கும் போது, ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மாணவிகள் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் தெற்கு மகளிர் காவல் துறையினர் வழக்குபதிவு.

error: Content is protected !!