News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <
Similar News
News January 21, 2026
மதுரை: காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

அவனியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் ஆனந்தி(26). அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜரத்தினம் தென்காசியில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். 2 குழந்தைகளுடன் தனித்து இருந்த ஆனந்தி மன அழுத்தத்தில் விஷம் குடித்து நேற்று மயங்கி விழ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 21, 2026
மதுரை சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சி.!

அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இந்த ஆண்டு சித்திரை பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம் வரும் ஜன. 23 தேதி நடக்கிறது. அதன்படி காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும் மதியம் 1:30 முதல் 2:15 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் முகூர்த்த நிகழ்ச்சி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற உள்ளது, என கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
News January 21, 2026
மதுரை: உங்க சொந்த வீடு கனவு.. நிறைவேற அரசின் GOOD NEWS!

மதுரை மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <


