News November 19, 2025

மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

image

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <>தபால்<<>> மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நாள் 04-11-2025 முதல் 21-11-2025 வரை. தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Rs.11,916 வரை சம்பளம் வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News January 25, 2026

மதுரை: ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News January 25, 2026

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில்

image

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மதுரை-பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து பிப்.1 அன்று காலை 6 மணிக்கு புறப்படும் (06145) சிறப்பு ரயில் காலை 8.30 மணிக்கு பழனியை சென்றடையும். பழனியிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு மதுரை வந்தடையும்.

News January 25, 2026

மதுரை: ரூ.50 லட்சம் வரை கடனுதவி

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <>இங்கு கிளிக் <<>>செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!