News April 1, 2025
மதுரையில் வேலை வாய்ப்பு

மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் PGT, TGT, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட 06 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு
B.Ed, BA, M.Com, M.Sc, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <
மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியம் கிடைக்கும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News January 19, 2026
மதுரை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

மதுரை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <
News January 19, 2026
மதுரை: பொதுமக்கள் பாதுகாப்பை பறிக்கும் அரசு – நயினார்

மதுரை, சமயநல்லூர் அருகே, டயர் வெடித்து அரசுப் பேருந்து <<18897299>>கவிழ்ந்து <<>>விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். மேலும் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், ஃபோட்டோஷூட் நடத்துவதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் முனைப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
மதுரை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.


