News August 19, 2024

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆக.23 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கல்விச்சான்றிதழ்கள் (அசல் & நகல்), ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

மதுரை: சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு.!

image

மதுரை பால­ரெங்­கா­பு­ரத்தை சேர்ந்­த­வர் சாந்தி (60). இவர் வீட்­டில் பூஜை­ய­றை­யில் சாமி கும்­பி­டும் போது, அகல் விளக்­கில் எரிந்த தீ எதிர்­பாராத வித­மாக சேலை­யில் பற்­றி­யது. இதில் தீயில் கரு­கிய சாந்­தியை மதுரை அரசு மருத்­து­வ­ம­னையில் சேர்த்­த­னர். அங்கு சிகிச்சை பல­னின்றி அவர் இன்று
உயி­ரி­ழந்­தார். இதுகுறித்து தெப்­பக்­கு­ளம் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

News January 13, 2026

மதுரை: மரத்தில் டூவீலர் மோதி விபத்து; ஒருவர் பரிதாப பலி..

image

மேலூர், நாவினிபட்டியை சேர்ந்தவர் நாராயணன்(53) உறங்கான்பட்டியில் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து டூவீலரில் தனியாமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழையூர் பைபாஸ் அருகே உள்ள புளிய மரத்தில் டூ வீலர் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!