News April 2, 2025

மதுரையில் ரூ.27,500 மாத ஊதியத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. PG ஆசிரியர் Economics , Commerce, Biology
TG ஆசிரியர் (Hindi0 உட்பட 06 பதவிகளுக்கு B.Ed, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <>இந்த<<>> தளத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பை தவறவிட வேண்டாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 16, 2026

BREAKING: பாலமேடு ஜல்லிக்கட்டு வெற்றி வீரர் இவர் தான்!

image

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது. தற்போது முதல் பரிசுக்கு அஜித் தேர்ந்தெடுக்கப்பட்டு காரினை வென்றுள்ளார். பிரபாகரன் 2ம் பரிசு பைக்கினை வென்றுள்ளார்.

News January 16, 2026

BREAKING: சூப்பர் ஓவர் போல முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு

image

உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. 1000 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர் யார் என்ற பதற்றம் தற்போது அதீத தீவிரமாக பரவி வருகிறது.

News January 16, 2026

மதுரை: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இங்கே <>கிளிக் செய்து<<>> பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!