News October 18, 2025
மதுரையில் மல்லிப்பூ விலை உயர்வு

உணவு உணவு மதுரை மல்லி கிலோ ரூ.1500, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.900, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.60, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.500, ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.70, அரளி ரூ.150, மரிக்கொழுந்து ரூ.70, தாமரை (ஒன்றுக்கு) ரூ.15 உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தீபாவளியை ஒட்டி மதுரை மல்லியின் விலை ரூ.2 ஆயிரத்தைத் தொடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துll
Similar News
News November 12, 2025
மதுரை : டிப்ளமோ போதும்; ரயில்வேயில் வேலை – APPLY!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 12, 2025
மதுரையில் லாரி மோதி சிறுவன் பலி

மதுரை சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முருகன் இவரது மகன் சங்கர் பாண்டி அனுப்பானடி தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சங்கர் பாண்டி சிந்தாமணி போலீஸ் சோதனை சாவடி பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார், அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
News November 12, 2025
மதுரை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

மதுரை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்<


