News May 4, 2024
மதுரையில் நாளை முதல் துவக்கம்!

மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில், கோடைகால கலை பயிற்சி முகாம் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஓவியம், பரதம், பாட்டு மற்றும் சிலம்பம் ஆகியவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள 98425 96563 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 17, 2025
மதுரை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

மதுரையில் 1,777 பேர் ஆப்சென்ட்

மதுரையில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு டெட் தாள் 2 தேர்வில் 1777 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதுரை மாவட்டத்தில் இத்தேர்வுக்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 52 மையங்களில் தேர்வு நடந்தது, 13 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. போலீஸ் பரிசோதனைக்கு பின் மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.