News August 5, 2024

மதுரையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

image

மதுரையில் உள்ள புதூர், ஆனையூர், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களில் நாளை(ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதூர் துணைமின் நிலையம், ஆனையூர் துணைமின் நிலையம், எல்லீஸ் நகர் துணைமின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 17, 2026

மதுரை: ஜல்லிக்கட்டில் தவெக கொடி; கமிட்டியின் ஆக்‌ஷன்!

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் அன்பன் என்பவரின் பெயரில் காளை அவிழ்க்கப்பட்டது. காளையின் உரிமையாளர் தவெகவின் கட்சி கொடியை காண்பித்துள்ளார். கமிட்டி சார்பில் எச்சரிக்கப்பட்டும், அச்செயலை மேற்கொண்டதன் காரணமாக வெற்றி பெற்ற காளைக்கு பரிசு நிராகரிப்பட்டது. கமிட்டி அதனை “கேள்விக்குறி மாட்டிற்கு பரிசு இல்லை” என அறிவித்தனர்.

News January 17, 2026

மதுரை: ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

image

மதுரை மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாத்தனும் (அ) வேறு எண் சேர்க்கனுமா?
1. <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்.
தகவல்களுக்கு : 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. SHARE பண்ணுங்க.

News January 17, 2026

மதுரை: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!