News April 18, 2024
மதுரையில் ஒரே நாளில் 55.84 கோடிக்கு மது விற்பனை

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மூன்று நாள் மற்றும் மகாவீரர் ஜெயந்தி சேர்த்து மொத்தம் 4 நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படும்.தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் மது விற்பனை உச்சத்தை தொட்டது.அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுரை கோட்டத்தில் 55 கோடியே 84 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
Similar News
News November 13, 2025
மதுரை: சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி.!

மதுரை முல்லை நகரை சேர்ந்தவர் இளஞ்சியம் (75). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்தார். அப்போது இவர் சேலையில் தீ பற்றியது. உயிருக்கு ஆபத்தான நிலையில்
அவரை மதுரை அரசு மருத்துவமனயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை
பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
மதுரை: நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு.!

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் சிட்டப்பட்டியை சேர்ந்த 3 பேர், பூவந்தி – சக்குடி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சோனேஸ்வரி என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
News November 12, 2025
மதுரையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


