News September 30, 2025

மதுரை:மண்ணெண்ணெய் குண்டு வீச பயிற்சி..போலீசார் அதிரடி

image

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ் 22, செல்வம் மகன் பிரவீன் 19, இருவரும் சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில் மது பாட்டிலை உபயோகித்து மண்ணெண்ணெய் குண்டுவீசி பயிற்சி எடுத்துள்ளனர். விக்னேஷை போலீசார் கைது செய்தனர். பிரவீனை தேடி வருகின்றனர்.

Similar News

News December 13, 2025

மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை திருப்­பாலையை சேர்ந்­த சண்­மு­க­நாதனுக்கு சொந்­தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்­பட்டியை சேர்ந்த சண்­மு­க­நாதன் என்­பவர் பெயர் ஒற்­று­மையை பயன்­படுத்தி மோ­ச­டி­யில் ஈடு­பட்டார். மத்­தி­ய­ குற்­றப்­பி­ரிவு போலீ­சார் வழக்கு பதி­வு­ செய்து அவரை தேடி­ய நிலையில் தலை­ம­றைவானார். மாவட்­ட குற்­றவி­யல் நீதிமன்றம் அவரை
தேடப்­ப­டும் குற்­றவா­ளி­யாக இன்று அறி­வித்­தது.

error: Content is protected !!