News August 19, 2024
மணல் கடத்தல், லாட்டரி விற்பனையை தடுக்க கோரிக்கை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் காவிரி ஆற்று பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குளித்தலை சுங்ககேட், பெரிய பாலம், பேருந்து நிலையம், தண்ணீர் பள்ளி உள்ளிட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடக்கிறது. எனவே, கரூர் புதிய காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 18, 2026
அரவக்குறிச்சியில் தொடரும் தடை: களையிழந்த கிராமங்கள்

நீதிமன்றத் தடையால் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு, மணல்மேடு
கோவிலுார் பகுதிகளில் புகழ்பெற்ற சேவல் சண்டை இந்தாண்டும் நடைபெறவில்லை. இதனால் வெளிமாநில வர்த்தகம் இன்றி கிராமங்கள் களையிழந்தன. 2014-ல் சேவல் கால்களில் கட்டப் பட்டிருந்த கத்தி பாய்ந்து இருவர் பலியானதால் இத்தடை இன்றும் தொடர்கிறது. இதற்கிடையே தடையை மீறி சண்டை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டு,16 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 17, 2026
கரூர்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

கரூர் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <
News January 17, 2026
கரூர்: Spam Calls தொல்லையா?

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.


