News January 15, 2025
மடத்துக்குளம் அருகே தப்பி ஓடிய குற்றவாளி கைது

மடத்துக்குளத்தை சேர்ந்த முருகானந்தம், சில தினங்களுக்கு முன், பைக் திருட்டில் ஈடுபட்ட போது, பொதுமக்கள் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது காவல் துறையை ஏமாற்றி, முருகானந்தம் தப்பி ஓடினார். அவரை பிடிக்க ஆய்வாளர் அருள் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு, பூளவாடி பகுதியில், பதுங்கியிருந்த போது, காவல்துறையினர், முருகானந்தத்தை கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

திருப்பூரில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <