News June 18, 2024

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது

image

திருவண்ணாமலை மாவட்டம் கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டுக்கான மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

தி.மலையில் மலிவு விலையில் வீடுகள்!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பித்து உங்கள் கனவை நனவாக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் காலனியைச் சேர்ந்த சஞ்சய்(22), குமார்(22) ஆகியோர் பைக்கில் கடந்த ஜன.18ஆம் தேதி வண்ணாங்குளம் பஜார் பகுதியில் சென்றனர். அப்போது, வேலூர் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியது. இதில், படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்கு அனுமதித்த போது சஞ்சய் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குமார் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 21, 2026

தி.மலையில் கூண்டோடு கைது

image

காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை–யில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போளூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 693 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!