News January 11, 2025

போலி ஆவணம் கொடுத்து ஜெயித்த கவுன்சிலர் தகுதி நீக்கம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 27ஆவது வார்டு பெண்களுக்கான பட்டியலின வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 2022இல் தேர்தலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஷாலினி, தான் பட்டியலின் பெண் என போலியாக ஆவணம் தயாரித்தது தெரிந்தது. இவ்வழக்கில் நீதிமன்றம் உத்தரவை மேற்கோள்காட்டி, ஷாலினி பதவி இழந்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், தன் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டினார்.

Similar News

News November 8, 2025

காஞ்சிபுரம் நாளை ரேஷன் அட்டை திருத்த முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் இன்று (நவ 8) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்தல் முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த தாலுக்காவில் உள்ள கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகமாக நடக்கிறது இதில் காரணங்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம்

News November 8, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 07) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

காஞ்சிபுரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!