News September 30, 2025
போட்டித் தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஒன்றிய, மாநில போட்டி தேர்வில் காண சிறப்பு வழிகாட்டும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வருகிற 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெறும் 100 பேர் மட்டும் அனுமதி என்பதால் 9499055929 என்ற கைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்.
Similar News
News December 12, 2025
பாளை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வரும் சனி, ஞாயிறு (டிசம்பர் 13 &14) ஆகிய தினங்களில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.