News August 22, 2024
“பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடம்”

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அமிர்தா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரத்தில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் 2027 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்றும் கூறினார்.
Similar News
News November 18, 2025
குமரி: யோகா பெண் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குமரி ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்க, பெண் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை அறிவியல் or டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ 18,000. இந்த தற்காலிக பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளையாட்டரங்கில் விண்ணப்பிக்கலாம்.

குமரி: பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

அழகப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்தான். படுகாயம் அடைந்த அவனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் ஏன் குதித்தார்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.