News May 1, 2024

பொதுமக்கள் சாலை மறியல்

image

சித்தோடு அடுத்த நரிப்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும்  நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்று 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நரிப்பள்ளம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Similar News

News December 16, 2025

ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்..

image

பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் அருகே உள்ள மின்கோட்ட அலுவலகத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை 17ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு மேற்பார்வை பொறியாளர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர் பகுதியை சேர்ந்த மின் பயனீட்டாளர்களின் தங்களது நிறை,குறைகளை தெரிவிக்கலாம்,

News December 16, 2025

கவுந்தப்பாடி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

கவுந்தப்பாடி அடுத்த பழனிசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை, விற்பனை செய்வதாக கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போலியாக வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட எங்களை கொண்டு லாட்டரி என விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!