News August 20, 2024

பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள வராக நதி, வைகை நதி, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு போன்ற ஆறுகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் ஆற்றுப்பகுதியில் குளிக்கும் போதும், துணி துவைக்கும் போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Similar News

News January 18, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 18.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 18, 2026

தேனி: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

மதுரை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில்<> CLICK <<>>செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 18, 2026

தேனி: உங்க CERTIFICATE தொலைந்து விட்டதா.? APPLY…

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், <>”E-பெட்டகம்” <<>>என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!