News April 8, 2024
பேராவூரணியில் உலக சாதனை நிகழ்வு

பேராவூரணியில் சமூக ஆர்வலரான தக்ஷிணாமூர்த்தி 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென தனது ஆள்காட்டி விரலை பின்புறமாக மடக்கி உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன அதிகாரி நாகராஜன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 82 வினாடிகளிலேயே 100 தடவை ஆள்காட்டி விரலை மடக்கி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
Similar News
News December 12, 2025
தஞ்சாவூர்: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News December 12, 2025
தஞ்சாவூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 3,411 ச.கி.மீ.
2. மொத்த மக்கள்தொகை: 24,05,890 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 8
4. பாராளுமன்ற தொகுதி: 2
5. வட்டங்கள்: 10
6. பேரூராட்சிகள்: 20
7. ஊராட்சி ஒன்றியங்கள்: 14
8. மாநகராட்சி: 2
9. நகராட்சி: 2
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
தஞ்சாவூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 3,411 ச.கி.மீ.
2. மொத்த மக்கள்தொகை: 24,05,890 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 8
4. பாராளுமன்ற தொகுதி: 2
5. வட்டங்கள்: 10
6. பேரூராட்சிகள்: 20
7. ஊராட்சி ஒன்றியங்கள்: 14
8. மாநகராட்சி: 2
9. நகராட்சி: 2
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


