News May 2, 2024
பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தில் விடுமுறையில் வீட்டில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த உறுதுணையாக இருங்கள் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
Similar News
News December 15, 2025
நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் தலைமையில் நிகழ்வு பட்டியல்

வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமாள்புரம் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான வாயிலை திறப்பு, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் 21ம் தேதி ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக திறப்பு விழா, பாளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் திட்ட பணிகள் துவக்க விழாவிலும் கலந்து கொள்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் கே என் நேரு செய்து வருகிறார்.