News July 28, 2024
பெரிய நகரங்களுக்கு விரைவில் விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் ஹைதராபாத், குஜராத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்தியாவின் பெரிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும். மேலும் 250 பயணிகள் செல்லும் ஏர்பஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.