News October 19, 2025

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயலில் வேலை செய்யும் விவசாயிகள் இடி, மின்னல், மழை நேரங்களில் வயலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மிருணாளினி எச்சரித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

பெரம்பலுர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலுர் மாவட்டத்தில், இன்று (டிச.05) இரவு 10 மணி முதல், (டிச.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!