News August 6, 2025

பெரம்பலூர்: வங்கியில் வேலை-இன்றே கடைசி வாய்ப்பு

image

பெரம்பலூர் மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். வங்கியில் வேலை தேடும் நபர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

Similar News

News December 9, 2025

பெரம்பலூர்: குறைதீர்க்கும் நாளில் குவிந்த மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், நேற்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 378 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்து காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே ஆட்சியர் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

News December 9, 2025

பெரம்பலூரில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

image

மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கவும், அவர்களுக்குச் சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கவும் வலியுறுத்தி, பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
​உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

News December 9, 2025

பெரம்பலுர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

பெரம்பலுர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

error: Content is protected !!