News October 19, 2025
பெரம்பலூர்: மின்சார உதவி எண் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றன. மழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள மின்கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் காணப்பட்டால் எச்சரிக்கையுடன் அதை கையாண்டு தொடாமல் மின்சாரத் துறையின் கட்டணமில்லா (9498794987) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.