News November 26, 2025

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025-2026க்கான மஞ்சப்பை விருதுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து ஆட்சியரகத்தில் உள்ள அலுவலகத்தில் 15.01.2026 அன்றுக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

பெரம்பலூர்: 10th போதும்-மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

பெரம்பலூர்: 10th போதும்-மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதற்குப் பிறகு, பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 11,650 விண்ணப்பங்களும், திருத்த 8,061 விண்ணப்பங்களும், நீக்க 200 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வாக்காளா்கள் கால நீட்டிப்பை ஜன.31 வரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!