News August 20, 2024
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட எஸ்பி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Similar News
News January 18, 2026
பெரம்பலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து

ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வி (42), சங்கீதா (15) ஆகியோர் ஸ்கூட்டரில் அதே பகுதியில் உள்ள காட்டு கொட்டகைக்கு சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய போது, எதிரே வந்த மூர்த்தி (30) என்பவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெரம்பலூரில் GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
News January 18, 2026
பெரம்பலூர் மாவட்டம் – ஓர் பார்வை

▶️ மொத்த பரப்பளவு – 1,757 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,675 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 82 சதுர கி.மீ
▶️ வருவாய் கோட்டம் – 1
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 152
▶️ கிரம பஞ்சாயத்து – 121
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 2
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News January 17, 2026
பெரம்பலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனுர் பகுதில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தகிரீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


