News August 20, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
மாற்றுத் திறனாளிக்கு இலவச பயண அட்டை – ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச பயண அட்டைக்கு, தற்போது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 31-ம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் இலவச பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.