News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த எம்பி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள ச. அருண்ராஜ்க்கு மரியாதை நிமிர்த்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஆகஸ்ட் 9) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் உடன் இருந்தனர்.
Similar News
News December 9, 2025
பெரம்பலுர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

பெரம்பலுர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
பெரம்பலுர்: பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு

வேலூர் VIT பல்கலைக் கழகம் நடத்திய மாநில அளவிலான திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற Top 10 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில், வாலிகண்டபுரம் அ. மே நி.பள்ளி மாணவன் யுவன் ஸ்ரீக்கு, VIT வேந்தர் விசுவநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.7000 ரொக்கப் பரிசும் பெறுகிறார். அம்மாணவனை நேற்று (08.12.2025) பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராசு மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.
News December 9, 2025
பெரம்பலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


