News October 10, 2025

பெரம்பலூர்: மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு!

image

தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ-மாணவிகள் <>தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளம்<<>> வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500 மதிப்பில் சக்கர நாற்காளிகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

News November 12, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல் இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 11, 2025

பெரம்பலூர்: 3 சக்கர நாற்காளிகளை வழங்கிய ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500 மதிப்பில் 3 சக்கர நாற்காளிகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

error: Content is protected !!