News November 29, 2024

பெரம்பலூர் பாம்பு கடித்து விவசாய உயிரிழப்பு.

image

பெரம்பலூர் கீழக்கரை கிராமத்தை வேணுகோபால் மகன் நல்லுசாமி இருவரும் மாட்டிற்கு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது வேணுகோபாலை கட்டு விரியன் பாம்பு கடித்துள்ளது. கடித்த பாம்பை அடித்து எடுத்துக் கொண்டு நல்லுசாமி தந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிகிச்சையின் போது வேணுகோபால் பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

பெரம்பலூர்: முதியவரின் சடலம் மீட்பு

image

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலம் அருகே நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 7, 2025

பெரம்பலூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்!

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
1.உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
2.ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
4.விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

பெரம்பலுர்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

image

பெரம்பலுர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். SHARE IT NOW…

error: Content is protected !!