News October 12, 2025

பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின் தடை!

image

பெரம்பலூர் மாவட்டம், தேனூர் மற்றும் கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் நாளை (அக்.13) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். எனவே புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், மாத்தூர், நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், கீழப்பெரம்பலூர், வயலபாடி, அகரம்சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 5, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.04) இரவு 10 மணி முதல் இன்று (டிச.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!