News October 19, 2025
பெரம்பலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

பெரம்பலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

பெரம்பலூர் மக்களே, உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் <
News December 16, 2025
பெரம்பலூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 16, 2025
பெரம்பலூர்: நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் ஊராட்சி பெரியார் நகரில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி கீழ், 7 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற் குடை அமைக்கும் பணிக்கு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.பிரபாகரன் அடிக்கல் நாட்டினர். அப்போது கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் உடனிருந்தனர்.


