News September 30, 2025

பெரம்பலூர்: உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட சு.ஆடுதுறை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சு.ஆடுதுறை-கடலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தையும் இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே 19.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 11, 2025

பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

error: Content is protected !!