News November 26, 2025
பெரம்பலூர்: இன்றைய ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
பெரம்பலூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகபெருமான் வேலுடன் சென்று அசுரர்களை அழித்து பின் பார்வதி தேவியிடம் தெரிவித்தார். அப்போது பார்வதி தேவி முருகபெருமானுக்கு பரிசாக கரும்பை கையில் கொடுத்தால் இங்கு தண்டாயுதபாணி கரும்புடன் காட்சியளிப்பதாக இந்த திருத்தலத்தின் வரலாறு சொல்கிறது. இத்தகவலை SHARE பண்ணுங்க.