News April 24, 2025

பெரம்பலூரில்: மனித தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி ஆச்சிரியம்

image

பெரம்பலூர் அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் பெருமாள் இவர் 10 வருடமாக ஆடு வளர்ப்பு செய்து வருகிறார்,இவரின் ஆடுகளில் ஒன்று குட்டியிட்டபோது ஆட்டுக்குட்டி மனித உருவ தலை தோற்றத்திலும் வாயில் கண்களுடன் பிறந்தது,மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர்,பிறந்த 30 நிமிடங்களில் மனித உருவ ஆட்டுக்குட்டி உயிரிழந்தது ஆச்சிரியத்துடன் கண்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News December 8, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்வை (07.12.2025) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, நம் நாட்டிற்காக பாடுபடும் வீரர்களின் நலனுக்காக, அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டுகிறோம் என்று நிதி உதவி கோரிக்கை வைத்தார்.

error: Content is protected !!