News November 25, 2025
பெரம்பலூரில் போஸ்டரால் பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் கிராமத்தில் உள்ள விருதாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இடத்தை காலி செய்து கொடு உடனடியாக கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்து என கிராம மக்கள் சார்பில் பெரம்பலூர் நகரப் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் துறைமங்கலம் ரோடு, ராஜா திரையரங்கம் அருகில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு, இந்து அறநிலைத்துறையே என்று போஸ்டர் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
பெரம்பலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

பெரம்பலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 23, 2026
பெரம்பலூரில் கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வரும் 25-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
பெரம்பலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <


