News August 22, 2025
பெரம்பலூரில் இன்று சிறப்பு முகாம் – கலெக்டர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக ‘உயர்வுக்கு படி’ முகாம் இன்று பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் உயிர்கல்வியில் சேரவும், எளிதாக கல்வி கடன் வழி வகை செய்து தரப்படும். எனவே இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு பெரம்பலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
பெரம்பலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

பெரம்பலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
பெரம்பலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News January 15, 2026
பெரம்பலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


