News June 17, 2024
பெண் காவலர் தாக்குதல் சம்பவத்திற்கு..இபிஎஸ் கண்டனம்

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதியில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் டெல்லி ராணி என்ற பெண் காவலரை கணவர் மேகநாதன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பேசிக் கொண்டிருந்தபோது கையில் இருந்த பட்டா கத்தியால் பெண் காவலரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
காஞ்சி: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <
News January 19, 2026
காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE!
News January 19, 2026
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள் இதான்!

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்:
1)வாலாஜாபாத்: 044-27256090
2)குன்றத்தூர்:044-24780449
3)உத்திரமேரூர்:044-27272230
4)ஸ்ரீபெரும்புதூர்:044-27162231
5)காஞ்சிபுரம்: 044-27222776
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


