News November 25, 2025
புஸ்ஸி, ஆதவ்விடம் CBI துருவி துருவி கேட்ட கேள்விகள்

கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் & ஆதவ் அர்ஜுனாவிடம் நேற்று 10 மணி நேரம் CBI விசரணை நடத்தியுள்ளது. இதில், கூட்டத்திற்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர், ஏற்பாடுகளை கவனித்த நிர்வாகிகள் யார், மக்களுக்கு தண்ணீர், சாப்பாடு ஏன் வழங்கவில்லை, ஏன் 12 மணிக்கே விஜய் வருவார் என அறிவித்தீர்கள் என பல கேள்விகளை கேட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் அவர்களிடம் விசாரணை நடக்கவுள்ளது.
Similar News
News January 24, 2026
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை 23.01.2026 நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற ரோந்து பணிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. தலைமை அலுவலகம், டிஎஸ்பி மற்றும் நகர/தாலுகா காவல் நிலையங்களில் காத்திருக்கும் அதிகாரிகள், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கோடைக்காலம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் சேர்ந்தார். தொடர்பு எண்கள் மற்றும் பொறுப்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News January 24, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் (23.01.2026) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க!