News December 31, 2024

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 546 காவலர்கள்

image

 புத்தாண்டை முன்னிட்டு இன்று (டிச.31) மற்றும் நாளை (ஜன.1) ஆகிய தினங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19 காவல் ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள்/சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 546 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News April 10, 2026

ராணிப்பேட்டை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

error: Content is protected !!