News March 19, 2024
புதுவை: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நாளை தொடங்கி 27ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவெளியின்றி வேட்புமனு பெறப்படுகிறது. 23ஆம் தேதி, 24ஆம் தேதி விடுமுறை நாட்களில் வேட்புமனு பெறப்படாது. இந்நிலையில், வேட்புமனு பெறும் ஏற்பாடுகளை தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.
Similar News
News February 10, 2026
புதுவை: மருத்துவ படிப்புக்கு வரைவு தரவரிசை வெளியீடு

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண் குறைத்த பின் விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியற்றவர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் 0413 2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.