News April 7, 2024
புதுவை வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் சார்பில் கூட்டம்

புதுவை வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் சார்பில் அறிமுக கூட்டம் வில்லியனுர் கோபால்சாமி நாயக்கர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் கலந்து கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். முன்னதாக இயக்கத்தின் நிறுவனர் செந்தில் கவுண்டர் தனது ஆதரவை நமச்சிவாயத்திற்கு தெரிவித்தார்.
Similar News
News December 15, 2025
புதுச்சேரி: அரசு தீயணைப்பு துறைக்கு புதிய வாகனம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்காக ரூ.3.84 கோடி மதிப்பிலான, புதிய வாகனங்கள் இன்று (டிச.15) மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து வாகனங்களை தொடங்கி வைத்து, தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.மொத்தம் 5 சிறிய தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 நீருந்து லாரிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 15, 2025
புதுவை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, PG Degree, CA, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 15, 2025
புதுச்சேரி: SBI வங்கியில் வேலை..தேர்வு கிடையாது!

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


