News August 4, 2024

புதுவை முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று, அவரது 75-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தொலைபேசி வாயிலாக புதுச்சேரி முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Similar News

News January 24, 2026

புதுவை: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

புதுவை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணையதளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை: போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம்…

image

புதுவை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும் உரிய அனுமதியின்றி பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு.போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஒப்பந்தம், தேவைப்பட்டால் உடனடியாக ரத்து செய்யப்படும்.பணிக்கு வராத நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஏ.எஸ். சிவகுமார் அறிவிப்பு..

News January 24, 2026

புதுவையில் காவல்துறையினர் இடமாற்றம்

image

புதுவையில் சட்டசபை தேர்தலையொட்டி, காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் புதுவையில் அமைந்துள்ள காவல் நிலையங்களில் உள்ள 27 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 35 ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையகம் எஸ்.எஸ்.பி. மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!