News November 26, 2025
புதுவை: பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

பாகூரை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில், அப்பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் லாட்டரி சீர் ஏஜெண்ட் எனவும், அவரிடம் தங்களுக்கு பரிசு விழுந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பரிசு பெற பரிசீலனை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என கூறியயதை நம்பி ரூ.7லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தி அப்பெண் ஏமாந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News January 18, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில், இந்த ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் புதுவையை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.