News September 30, 2025
புதுவை: நீட் அல்லாத படிப்புகளுக்கு ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

புதுவை சென்டாக் நிர்வாகம் ‘நீட்’ அல்லாத இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில் முதற்கட்ட மாப்-அப் கலந்தாய்வில் கலை, அறிவியல், வணிகம் மற்றும் தொழில் படிப்புகளுக்கான ஒதுக்கீடு பட்டியல் மற்றும் மாப்-அப் கலந்தாய்விற்கு பின் காலி இடங்களின் பட்டியலும் சென்டாக் இணையதளத்தில் (www.centacpuducherry.in) வெளியிடப்பட்டுள்ளது என்று புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
புதுவை: திருநள்ளாரில் பக்தர்களிடம் மோசடி-ஒருவர் கைது

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பரிகார ஹோமம் செய்வதாக பக்தர்களிடம் மோசடி செய்ய முயன்ற போலி கைடு ஒருவரை திருநள்ளாறு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது திருநள்ளாறு பகுதியிலும், பக்தர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற போலி நபர்களிடம் பக்தர்கள் ஏமாற வேண்டாம் என திருநள்ளாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News December 4, 2025
புதுச்சேரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

புதுச்சேரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்:<
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!