News June 17, 2024

புதுவையில் மீண்டும் சதம் அடித்த வெயில்

image

புதுவையில் கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. ஜூன் மாதத்தில் சில நாட்கள் மழை பெய்ததால், வெப்பம் சற்று தணிந்தது. இந்நிலையில் நேற்று வெப்பம் அதிகரித்தது. சுற்றுலா தளங்களில் பகல் நேர மக்களின் கூட்டம் குறைந்து இருந்தது. மாலை நேரத்தில் கடற்கரை, பேரடைஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று புதுவையில் வெப்பநிலை 101.8 டிகிரியாக பதிவானது

Similar News

News January 25, 2026

புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

image

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!